தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்மகன் ; மஞ்சள்நிறமுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்மகன். எழுந்தனர் மஞ்சு தோய்புய மஞ்சரே (கம்பரா. கைகேசி. 55). 2. Man; young man;
  • மஞ்சணிறமுடையவன். Loc. Man of yellow complexion;
  • மகன். சுந்தரி தரு மஞ்சன் (கந்தபு. திருவி. 81). 1. Son;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulg.) s. a son, மைந்தன்.

வின்சுலோ
  • [mñcṉ] ''s.'' [''vul. proba. corrup. of'' மைந் தன்.] A son, மகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Man ofyellow complexion; மஞ்சணிறமுடையவன். Loc.
  • n. < மைந்தன். 1. Son;மகன். சுந்தரி தரு மஞ்சன் (கந்தபு. திருவி. 81). 2.Man; young man; ஆண்மகன். எழுந்தனர் மஞ்சுதோய்புய மஞ்சரே (கம்பரா. கைகேசி. 55).