- n. < id. + நெய்.Turmeric paint mixed with oil, smeared on thenecks of women of certain castes and on idols ofminor deities; சில சாதி மகளிர் கழுத்திலும் சிறுதேவதைகளின் உருவங்களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமம். உட்கழுத்து மஞ்சணையிலும் (குருகூர்ப்பள்ளு, 71).
- n. See மஞ்சணாறி, 1.(W.)
|