தமிழ் - தமிழ் அகரமுதலி
    காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காஞ்சீபுரத்தருகில் ஓடும் வேகவதியாறு. மஞ்சணீர் நதியின் பாங்கர் (காஞ்சிப்பு. சார்ந்தா.47). The river Vēkavati, flowing near Kācīpuram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The river Vēkavati, flowing near Kāñcīpuram;காஞ்சீபுரத்தருகில் ஓடும் வேகவதியாறு. மஞ்சணீர்நதியின் பாங்கர் (காஞ்சிப்பு. சார்ந்தா. 47).