தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளர்ப்புப் பிள்ளையை எடுத்தற்கு உரித்தாக்குஞ் சீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவீகார மெடுப்பதைக் குறிக்கும் பத்திரம். (W.) Deed of adoption;

வின்சுலோ
  • ''s.'' A written agree ment of adoption. தத்தபுத்திரஉடன்படிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Deed of adoption; சுவீகார மெடுப்பதைக் குறிக்கும் பத்திரம். (W.)