தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவீகாரஞ் செய்துகொள்ளுங் குழந்தையை மஞ்சணீர் குடிப்பிக்குஞ் சடங்கினைச் செய்தல். பராசா பட்டரைப் பெருமாள் மஞ்சணீர் குடிப்பித்துப் இதரஸ்வீகாரம் பண்ணியருளி (குருபரம்.354). To make a child drink turmeric-mixed water, as a ceremonial rite in adoption;