தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் குளிக்கும்போது மஞ்சள் அரைத்துப் பூசிக்கொள்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் குளிக்கும் போது மஞ்சளரைத்துப் பூசிக்கொள்கை. (W.) Rubbing the face and body with turmeric paste, as women in bathing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மஞ்சட்குளிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Rubbing the face and body with turmericpaste, as women in bathing; மகளிர் குளிக்கும்போது மஞ்சளரைத்துப் பூசிக்கொள்கை. (W.)