தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவனையிழந்தவள் ஈமச்சடங்கில் சுற்றத்தார்க்கு வழங்கும் மஞ்சளுருண்டை. (W.) Ball of turmeric paste given by a widow to her relations at the cremation of her husband, as a token of her blessing;

வின்சுலோ
  • ''s.'' Balls of turmeric taken by a widow to the funeral pile and given to relations, in token of her blessing; [''ex'' திரளை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மஞ்சள்+ திரளை. Ball of turmeric paste given by awidow to her relations at the cremation of herhusband, as a token of her blessing; கணவனையிழந்தவள் ஈமச்சடங்கில் சுற்றத்தார்க்கு வழங்கும்மஞ்சளுருண்டை. (W.)