தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்டன்மையனாகுதல். அந்தக் காரியத்தை நிறைவேற்றுமற்போனால் நான் மஞ்சட்குளிக்கிறேன். Loc. 2. To consider oneself as a woman, said of a man in derision;
  • மரமுதலியன மஞ்சள் நிறங்கொள்ளுதல். 3. To become yellow, as trees in water-logged places;
  • மகளிர் நீராடும்போது உடலுக்கு மஞ்சள் தடவி முழகுதல். 1. To smear the face and the body with a thin paste of turmeric, as women in bathing;
  • இடம்பமாய் வாழ்தல். கொஞ்சி நீ மஞ்சட்குளிக்கிறாய் (பஞ்ச. திருமுக. 1217). To lead a fashionable life;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To smear the face and the bodywith a thin paste of turmeric, as women inbathing; மகளிர் நீராடும்போது உடலுக்கு மஞ்சள்தடவி முழுகுதல். 2. To consider oneself as awoman, said of a man in derision; பெண்டன்மையனாகுதல். அந்தக் காரியத்தை நிறைவேற்றாமற்போனால் நான் மஞ்சட்குளிக்கிறேன். Loc.3. To become yellow, as trees in water-loggedplaces; மரமுதலியன மஞ்சள் நிறங்கொள்ளுதல்.
  • v. intr.< id. +. To lead a fashionable life; இடம்பமாய்வாழ்தல். கொஞ்சி நீ மஞ்சட்குளிக்கிறாய் (பஞ்ச.திருமுக. 1217).