தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்பாக நெற்றியிலிடும் மஞ்சள் பொட்டு ; கோயிலில் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சட் குழம்பு ; ஓலைக்கு மஞ்சற் பூசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலிற் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சள் விழுது. நெய்யிலையடைக்காய் மஞ்சட்காப்பு (உபதேசகா. சிவத்துரோ. 498). 2. Turmeric paste with which a deity is coated;
  • குழந்தைக்குஅக்ஷராப்பியாசஞ் செய்யும்போது எழுதும் ஓலைக்கு மஞ்சள்பூசுகை. (W.) 3. Smearing with turmeric the ola leaf on which the first lesson of a child is written;
  • இரட்சையாக நெற்றியிலிடும் மஞ்சட்பொட்டு. 1. Mark of turmeric paste on the forehead, considered a charm;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மஞ்சட்பொடிச்சாந்து.

வின்சுலோ
  • [mñcṭkāppu] ''s.'' Saffron powder mixed in the water in which an idol is bathed. 2. Coloring the first lesson of a child's book with saffron.
  • ''s.'' A spot of turmeric paste on the forehead, a charm. 2. See under, கா, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Mark of turmeric paste on the forehead,considered a charm; இரட்சையாக நெற்றியிலிடும்மஞ்சட்பொட்டு. 2. Turmeric paste with whicha deity is coated; கோயிலிற் றெய்வங்களுக்குச்சாத்தும் அரைத்த மஞ்சள் விழுது. நெய்யிலையடைக்காய் மஞ்சட்காப்பு (உபதேசகா. சிவத்துரோ. 498). 3.Smearing with turmeric the ola leaf on whichthe first lesson of a child is written; குழந்தைக்கு
    -- 3007 --
    அக்ஷராப்பியாசஞ் செய்யும்போது எழுதும் ஒலைக்குமஞ்சள்பூசுகை. (W.)