தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாலுக்காக்கச்சேரியிலும் ஜில்லாக்கச்கேரியிலும் மானியம் அல்லது சம்பளம் பெற்று நிலவரிக் கணக்கு எழுதும் பொறுப்புடையோன். Head-accountant in the taluk katchēri, Indian revenue-accountant either of a district or of a taluk and remunerated either by inam land or by fees (R. F.);