தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு எய்தற்குரிய குறி ; உடம்பிலுண்டாம் புள்ளி ; ஏழு தாதுவில் ஒன்று ; உட்சுரம் ; காண்க : மீனம்பர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பெய்தற்குரிய குறி. (W.) Target;
  • . See மச்சம், 3. (W.)
  • . 3. Catalepsy. See சன்னியாசிரோகம். (பைஷஜ. 235.)
  • உட்சுரம். (யாழ். அக.) 2. Internal fever;
  • சத்ததாதுவிலொன்று. (W.) 1. Marrow of the bones;
  • . 4. Grey amber. See மீனம்பர். (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wart, a protuberance on the skin, மறு; 2. marrow of the bones, மூளை; 3. a mark to shoot at, மச்சயந்திரம்.

வின்சுலோ
  • [maccai] ''s.'' Marrow of the bones, மூளை. W. p. 632. MAJJAN. 2. A wart, மறு. 3. A mark to shoot at, as மச்சயந்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. matsya. Target;அம்பெய்தற்குரிய குறி. (W.)
  • n. See மச்சம், 3. (W.)
  • n. < majjā. 1. Marrowof the bones; சத்ததாதுவிலொன்று. (W.) 2.Internal fever; உட்சுரம். (யாழ். அக.) 3. Cata-lepsy. See சன்னியாசிரோகம். (பைஷஜ. 235.) 4.Grey amber. See மீனம்பர். (யாழ். அக.)