தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நவநாதசித்தருளொருவர். (சது.) A mystic, one of navanāta-cittar, q. v.;

வின்சுலோ
  • ''s. [hon.]'' One of the nine Sid'dhars. See நவசித்தர்.
  • [maccēntiranātar ] . See மச்சம், ''Sa.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< matsyēndra-nātha. A mystic, one of nava-nāta-cittar, q.v.; நவநாதசித்தருளொருவர். (சது.)