தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்தளத்தைப் பலகை முதலியவற்றால் மூடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்றளத்தைப் பலகை முதலியவற்றில் மூடுதல். 1.To cover the floor of an upper storey with planks, bricks, etc.;
  • மேலிடத்தைப் பலகையாலடைத்தல். (W.) 2. To make a board ceiling;

வின்சுலோ
  • --மச்சுப்போடுதல், ''v. noun.'' Making a board-partition, or ceiling, on the upper part of a room. 2. Laying rafters or beams.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To cover the floor of an upperstorey with planks, bricks, etc.; மேற்றளத்தைப்பலகை முதலியவற்றால் மூடுதல். 2. To make aboard ceiling; மேலிடத்தைப் பலகையாலடைத்தல்.(W.)