தமிழ் - தமிழ் அகரமுதலி
    அண்ணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமக்கையின் புருஷன். சங்கு முத்துசெட்டி யிவளுக்கு மச்சாவி (தெய்வச். விறலி விடு. 434). Elder sister's husband;
  • மதினி. Loc. Elder brother's wife;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மச்சம்பி. Elderbrother's wife; மதினி. Loc.
  • n. cf. மச்சாள்வி. Eldersister's husband; தமக்கையின் புருஷன். சங்குமுத்துசெட்டி யிவளுக்கு மச்சாவி (தெய்வச். விறலிவிடு. 434).