தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மச்சதேசத்தரசன். 3. King of Matsya country;
  • மீன்களின் தலைவன். மச்சராசன் மேல்வரவே (தக்கயாகப். 469). 1. King of fishes;
  • ரோகிதமீன். 2. Rōhita fish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < matsya-rāja. 1. King of fishes; மீன்களின் தலைவன்.மச்சராசன் மேல்வரவே (தக்கயாகப். 469). 2. Rōhitafish; ரோகிதமீன். 3. King of Matsya country;மச்சதேசத்தரசன்.