தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மச்சாவதாரம் ; மீன் ; மீனராசி ; பங்குனிமாதம் ; பதினெண் புராணத்துள் ஒன்று ; மாற்றறிய வெட்டும் பொன் ; மச்சநாடு ; சுவடு ; உடம்பில் உண்டாம் புள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பிலுண்டாம் புள்ளி. Colloq. 3. Mole on the skin;
  • சுவடு, ருசு. Loc. 2. Trace, clue;
  • . 5. See மச்சபுராணம், 1.
  • . 1. See மச்சப்பொன். வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு (பெரியபு. ஏயர்கோன். 109).
  • மீனராசி. 3. Pisces of the Zodiac;
  • . 2. See மச்சாவதாரம்
  • மீன். 1. Fish;
  • . 6. See மச்சதேசம். மச்சநாடன் (பாரத. நிரை. 65).
  • பங்குனி மாதம். பயமார் கடமச்சத்திற்குந் திரிக்குள் (தைலவ. பாயி. 55). 4. Month of Paṅkuṉi;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fish, மீன்; 2. Pisces of the Zodiac, மீனராசி; 3. one of the 18 Puranas; 4. a country including Dinajpur and Rangpur, one of the middle divisions of India; 5. the saphari in which Vishnu is fancied to have been incarnate. மச்சகந்தி, மச்சோதரி, the mother of Vyasa. மச்சயந்திரம், a mark for archers in the shape of a fish.

வின்சுலோ
  • [mccm] ''s.'' A small piece cut from a lump of gold before it is given to a goldsmith to work up, மாற்றறியவெட்டும்பொன். 2. A black spot or mole on the skin, மச்சை. ''(c.)''
  • [maccam] ''s.'' Fish, மீன். W. p. 632. MAC'HC'HA. 2. A kind of fish, probably the saphari, in which Vishnu is fancied to have been incarnate. See திருமாலவதாரம். 3. Pisces of the Zodiac, மீனவிராசி. 4. One of the eighteen ''Puranas.'' See புராணம். 5. A country including Dinajpur and Rang pur, one of the middle divisions of India, ஓர்தேசம். W. p. 635. MATSYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < matsya. 1. Fish;மீன். 2. See மச்சாவதாரம். 3. Pisces of theZodiac; மீனராசி. 4. Month of Paṅkuṉi; பங்குனிமாதம். பயமார் கடமச்சத்திற்குந் திரிக்குள் (தைலவ.பாயி. 55). 5. See மச்சபுராணம், 1. 6. See மச்சதேசம். மச்சநாடன் (பாரத. நிரை. 65).
  • n. [T. matstsu, K.macca.] 1. See மச்சப்பொன். வன்றொண்டர்மச்சம் வெட்டிக் கைக்கொண்டு (பெரியபு. ஏயர்கோன்.109). 2. Trace, clue; சுவடு, ருசு. Loc. 3. Moleon the skin; உடம்பிலுண்டாம் புள்ளி. Colloq.