தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்புராணத்துள் மச்சாவதாரமெடுத்த திருமாலால் சிவபிரானுடைய பெருமை விளங்க உபதேசிக்கப்பெற்ற புராணம். (பிங்.) 1. A chief Purāṇa in honour of šiva, narrated by Viṣṇu in His fish-incarnation, one of patiṉeṇ-purāṇam, q.v.;`
  • திருநெல்வேலி வடமலையப்ப பிள்ளையனால் கி.பி. 1706-இல் தமிழல் மொழிபெயர்த்துப் பாடப்பெற்ற நூல். 2. A metrical rendering of matsya-purāṇa in Tamil by Vaṭamalaiyappa Piḷḷaiyaṉ of Tinnevelly, 1706 A.D.;

வின்சுலோ
  • ''s.'' The மச்சம் Purana.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< matsya +. 1. A chief Purāṇa in honour of Šiva, narrated by Viṣṇu in His fish-incarnation, one of patiṉeṇ-purāṇam, q.v.;பதினெண்புராணத்துள் மச்சாவதாரமெடுத்த திருமாலால் சிவபிரானுடைய பெருமை விளங்க உபதேசிக்கப்பெற்ற புராணம். (பிங்.) 2. A metricalrendering of matsya-purāṇa in Tamil by Vaṭamalaiyappa Piḷḷaiyaṉ of Tinnevelly, 1706 A.D.; திருநெல்வேலி வடமலையப்ப பிள்ளையனால் கி. பி. 1706-இல் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப் பெற்ற நூல்.