தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானஸ்நானம். (ஆறுமுகநா. 14.) Baptism, immersion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see மஞ்சனம்.

வின்சுலோ
  • [maccaṉam] ''s.'' Bathing. See மஞ்சனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < majjana.Baptism, immersion; ஞானஸ்நானம். (ஆறுமுகநா.14.)