தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூட்டுப்பூச்சி ; தானியவகையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானியவகையு ளொன்று. (சுக்கிரநீதி, 321.) 1. A kind of pulse;
  • மூட்டுப்பூச்சி (சங். அக.) 2. Bug;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bugs, மூட்டைப்பூச்சி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூட்டுப்பூச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < masūra. 1. A kindof pulse; தானியவகையு ளொன்று. (சுக்கிரநீதி, 321.)2. Bug; மூட்டுப்பூச்சி. (சங். அக.)