தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாணமில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலச்சையில்லாதவன். வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசிமையில (திவ்.நாய்ச். 3, 9).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மகி-மை + இன்-மை. Shameless person; இலச்சையில்லாதவன். வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசிமையிலீ (திவ். நாய்ச். 3, 9).