தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைதல் முதலியவற்றால் குழையச் செய்தல் ; குழப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழப்புதல். மசித்து மையை விள்ள வெழுதி (பதினொ. திருவாலங். மூத். 2). 2. To prepare by mixing, as ink;
  • கடைதல் முதலிய வற்றாற் குழையச்செய்தல். 1. To mash, as food; to reduce to a thin pulpy consistence, as greens, fruits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of மசி-.1. To mash, as food; to reduce to a thin pulpyconsistence, as greens, fruits; கடைதல் முதலியவற்றாற் குழையச்செய்தல். 2. To prepare bymixing, as ink; குழப்புதல். மசித்து மையை விள்ளவெழுதி (பதினொ. திருவாலங். மூத். 2).