தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறிச்சரக்கு ; குதிரை முதலிய விலங்குகட்குக் கொடுக்கும் மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை முதலிய விலங்குகட்குக் கொடுக்கும் மருந்து. 2. Drugs mashed and given to horse and other animals;
  • கறிச்சம்பாரம். 1. Condiments, spices, curry-stuffs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) condiments, spices, curry stuffs, சம்பாரம்; 2. horse medicine. மசாலை அரைக்க, to grind curry stuffs, மசாலைமேய்க்க, -போட, to give horse medicine.

வின்சுலோ
  • [mcālai] ''s. [Hind.]'' Condiments, spices, curry-stuffs, சம்பாரம். 2. Drugs, spices, &c., mashed and given as physic to a beast. See குதிரை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. masāla. 1.Condiments, spices, curry-stuffs; கறிச்சம்பாரம்.2. Drugs mashed and given to horse andother animals; குதிரை முதலிய விலங்குகட்குக்கொடுக்கும் மருந்து.