தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினவெடுத்தல் ; செயலை முடியாது தாழ்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினவெடுத்தல். Loc. 1. To itch;
  • காரியத்தை முடியாது தாமதித்தல். 2. To be slow and indecisive;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (பசபசத்தல்) v. n. itching.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf.masa-masā. 1. To itch; தினவெடுத்தல். Loc. 2.To be slow and indecisive; காரியத்தை முடியாதுதாமதித்தல்.