தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயங்குதல் ; ஒளிகுறைதல் ; கசங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கசங்குதல். (W.) 3. To be crumpled; to grow soft by use;
  • ஒளிகுறைதல். மேனியில் வன்னமு மசங்காதோ (இராமநா. அயோத். 11). 2. To become dull; to lose lustre;
  • மயங்குதல். (தேவா. 567, 10). 1. To become confused; to be doubtful;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கசங்கல், மயங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < மயங்கு-.1. To become confused; to be doubtful; மயங்குதல். (தேவா. 567, 10). 2. To become dull; tolose lustre; ஒளிகுறைதல். மேனியில் வன்னமு மசங்காதோ (இராமநா. அயோத். 11). 3. To be crumpled; to grow soft by use; கசங்குதல். (W.)