பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கம் ; அந்திப்பொழுது .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மயக்கம். மசங்கற் சமண் மண்டைக்கையர் (தேவா. 567,10). 2. Confusion, perplexity;
அந்திப்பொழுது. (W.) 1. Twilight of evening;
வின்சுலோ
''v. noun.'' Time of twilight.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < மசங்கு-. 1.Twilight of evening; அந்திப்பொழுது. (W.) 2.
-- 3005 --
Confusion, perplexity; மயக்கம். மசங்ற் சமண்மண்டைக்கையர் (தேவா. 567, 10).