தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூதகக்கட்டு ; கருக்கொண்ட பெண்ணுக்கு மயக்கம் முதலியவற்றை உண்டாக்கும் ஒரு நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூதகக்கட்டு. (பைஷஜ. 258.) 2. Amenorrhoea;
  • கருப்பிணிக்கு மயக்கம் முதலியவற்றையுண்டாக்கும் ஒருவகை நோய். 1. Morbid longings of a pregnant woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. longings, aversions etc of a pregnant woman. மசக்கைக்காரி, a pregnant woman.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருப்பமசக்கு.

வின்சுலோ
  • [mckkai] ''s.'' Longings, aversions, &c., of a pregnant woman, கருப்பமசக்கு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Morbidlongings of a pregnant woman; சருப்பிணிக்குமயக்கும் முதலியவற்றையுண்டாக்கும் ஒருவகை நோய்.2. Amenorrhœa; சூதகக்கட்டு. (பைஷஜ. 258.)