தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயக்குதல் ; குழப்புதல் ; ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழப்புதல். 2.To confuse, perplex;
  • ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல். (W.) 3.To crumple, as a cloth to get out the stiffening;
  • மயங்கச் செய்தல். ல லையி லேயுற முறை மசக்கவம் (திருப்பு. 838).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மசக்குப்பரலிடு-தல் macakku-p-paral-iṭu-v. intr. < மசக்கு- + பரல் +. To beconfused, as regarding identify; ஐயமுறப்படுதல். தன்னோடு மசக்குப் பரலிடலாம்படியான தேவஜாதியையும்(ஈடு, 2, 2, 5).
  • 5 v. tr. Caus. ofமசங்கு-. 1. To charm, bewitch; மயங்கச் செய்தல். லீலையி லேயுற முறை மசக்கவம் (திருப்பு. 838).2. To confuse, perplex; குழப்புதல். 3. Tocrumple, as a cloth to get out the stiffening;ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல். (W.)