தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்திரப்பணி எழுதியதும் கொசுக்களை விலக்குவதுமான அமளித்திரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரப்பணி எழுதியதும் கொசுகுகளை விலக்குவதுமான அமளித் திரை. (சிலப். 6, 169, அரும்.) (சீவக. 838, உரை.) Decorated bed curtain for protection against mosquitoes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maša-harī. Decorated bed curtain for protection against mos-quitoes; சித்திரப்பணி எழுதியதும் கொசுகுகளைவிலக்குவதுமான அமளித் திரை. (சிலப். 6, 169,அரும்.) (சீவக. 838, உரை.)