- மங்கையர்க்கரசியார் maṅkaiyarkkara-ciyārn. < id. +. The queen of the Pāṇḍyaking Niṉṟacīr-Neṭumāṟa Nāyaṉār, a canonizedŠaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள்நின்ற சீர்நெடுமாறநாயனாருடைய தேவியாராகிய சிவனடியார். (பெரியபு.)
- n. < id. +.A from of Šiva, half male and half female;அர்த்தநாரீசுரன். மங்கைபாகனை நோக்கி (கம்பரா.அகலிகை. 50).
|