தமிழ் - தமிழ் அகரமுதலி
    உமையொருபாகன் , சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மங்கைபாகன். மங்கைபங்கனை மாசிலாமணியை (தேவா. 549, 5).

வின்சுலோ
  • --மங்கைபங்காளன்--மங் கைபாகன், ''s.'' [''also'' அர்த்தநாரீசுரன்.] Siva as half-female.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See மங்கைபாகன். மங்கைபங்கனை மாசிலாமணியை (தேவா. 549, 5).