தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வவாக்கு , வானொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசரீரி. மங்குல்வாணி யுதித்த மடமயிலே (அருணகிரிபு. அருந்தவ. 162). Voice from the heayens;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மங்குல்+. Voice from the heavens; அசரீரி. மங்குல்வாணி யுதித்த மடமயிலே (அருணகிரிபு. அருந்தவ.162).