தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானம் ; மேகம் ; மூடுபனி ; இரவு ; இருட்டு ; திசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவு. (திவா.) 4. Night;
  • ஆகாயம். மங்குல்வாய். விளக்கு மண்டலமே (கிருக்கோ. 177). 3. Sky;
  • மூடுபனி. மங்குல் மனங்கவர (பு. வெ. 9. 45). 2. Fog;
  • மேகம். (திவா.) மங்குறோய் மணி மாட... நெடு வீதி (தேவா. 41, 7). 1. Cloud;
  • இருட்சி. மங்குல் மாப்புகை (புறநா.103). 5. Darkness;
  • திசை. புயன்மங்குலி னறை பொங்க (கலித். 105, 25). 6. Point of the compass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cloud, cloudiness, மேகம்; 2. the visible heavens, வானம்; 3. night, இரவு; 4. darkness, இருள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகாயம், இரவு, இருள், மேகம்.
ஆகாயம், இரவு, மேகம்.
ஆகாயம், இரவு, மேகம்.

வின்சுலோ
  • [mngkul] ''s.'' A cloud, cloudiness, மேகம். 2. The visible heavens, வானம். 3. Night, இரா. (சது.) 4. Darkness, இருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மங்கு-. 1. Cloud;மேகம். (திவா.) மங்குறோய் மணி மாட . . . நெடுவீதி (தேவா. 41, 7). 2. Fog; மூடுபனி. மங்குல்மனங்கவர (பு. வெ. 9, 45). 3. Sky; ஆகாயம்.மங்குல்வாய் விளக்கு மண்டலமே (திருக்கோ. 177).4. Night; இரவு. (திவா.) 5. Darkness; இருட்சி.
    -- 3002 --
    மங்குல் மாப்புகை (புறநா. 103). 6. Point of thecompass; திசை. புயன்மங்குலி னறை பொங்க(கலித். 105, 25).