தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழுக்கம் ; கலக்கம் ; முகவாட்டம் ; பார்வை மந்தம் ; ஐயம் ; நிறக்குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழுக்கம். 1. Cloudiness, murkiness; obscuration;
  • நிறக் குறைவு. 6. Indistinctness, obscureness; paleness, as of a colour;
  • ஐயம். 5. Uncertainty, doubtfulness;
  • பார்வை மந்தம். 4. Dullness of the eye; dimness of sight;
  • முகவாட்டம். 3. Gloominess, gravity of countenance;
  • கலக்கம். 2. Perturbation, confusion of mind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மங்குளம், s. dimness, மழுக்கம்; 2. cloudiness, மந்தாரம்; 3. confusion, கலக்கம்; 4. uncertainty, bubiousness, ஐயம்.

வின்சுலோ
  • [mngkulm ] --மங்குளம், ''s. [prov.]'' Cloudiness, dimness, murkiness, மழுக்கம். 2. Obscuration, perturbation, confusion of mind, கலக்கம். 3. Dulness, gloominess, soberness, gravity of countenance, முகவாட் டம். 4. Dulness of the eye, dimness of sight, பார்வைமந்தம். 5. Uncertainty, doubt fulness, dubiousness, ஐயம். 6. Dulness, obscureness, darkness of a color, நிறமழுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மங்கு-. (J.)1. Cloudiness, murkiness; obscuration; மழுக்கம்.2. Perturbation, confusion of mind; கலக்கம்.3. Gloominess, gravity of countenance; முகவாட்டம். 4. Dullness of the eye; dimness of sight;பார்வை மந்தம். 5. Uncertainty, doubtfulness;ஐயம். 6. Indistinctness, obscureness; paleness,as of a colour; நிறக் குறைவு.