தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிமழுங்குதல் ; குறைதல் ; நிறங்குன்றுதல் ; பெருமை குறைதல் ; வாட்டமுறுதல் ; கெடுதல் ; சாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமை குறைதல். 4. To be obscured, as splendour, glory, fame; to fade, as beauty; to decline in prosperity, as a religion; to be reduced in circumstances, power or authority;
  • வாட்டமுறுதல். (W.) 5. To be deprived of freshness, as the countenance; to grow wan or sallow;
  • கெடுதல். தீவினைத் தெவ்வெனும் பேர் மங்க (திருநூற். 19). 6. To decay; to be ruined;
  • நிறங் குன்றுதல். 3. To grow pale; to loose lustre;
  • ஒளி மழுங்குதல். 2. To become dim, as light or eye-sight;
  • குறைதல். தாகமங்குத லின்மையால் (விநாயகபு. 80, 94). 1. To grow less; to diminish;
  • சாதல். மங்கியு முற்பவித்து முழல்வல் லிடரில் (திருப்போ: சந். மட்டுவிருத். 7). 7. To die, perish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K. maggu.]1. To grow less; to diminish; குறைதல். தாகமங்குத லின்மையால் (விநாயகபு. 80, 94). 2. To become dim, as light or eye-sight; ஒளி மழுங்குதல்.3. To grow pale; to loose lustre; நிறங் குன்றுதல்.4. To be obscured, as splendour, glory, fame;to fade, as beauty; to decline in prosperity, as areligion; to be reduced in circumstances, poweror authority; பெருமை குறைதல். 5. To be deprived of freshness, as the countenance; togrow wan or sallow; வாட்டமுறுதல். (W.) 6. Todecay; to be ruined; கெடுதல். தீவினைத் தெவ்வெனும் பேர் மங்க (திருநூற். 19). 7. To die, perish;சாதல். மங்கியு முற்பவித்து முழல்வல் லிடரில் (திருப்போ. சந். மட்டுவிருத். 7).