தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவனுடைய வாழ்நாளில் முதலில் வந்து தீமை செய்யும் ஏழரையாண்டுச் சனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனுடைய வாழ்நாளில் முதலில்வந்து தீமைசெய்யும் ஏழரையாண்டுச்சனி. The first period of 7 1/2 years' when Saturn abides in the 12th, 1st and 2nd house from a person's cantira-rāci, indicating misfortunes;

வின்சுலோ
  • ''s.'' One of the evil influences of Saturn, that of declining prosperity. See ஏழரையாண்டுச்சனி in சனி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Astrol.) The first period of 7½ years' when Saturnabides in the 12th, 1st and 2nd house from aperson's cantira-rāci, indicating misfortunes;ஒருவனுடைய வாழ்நாளில் முதலில்வந்து தீமைசெய்யும் ஏழரையாண்டுச்சனி.