தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; மக்களின் பருவநிலைகளுள் ஒன்று ; யோகினிதிசையி னொன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மக்களின் பருவநிலைகளுள் ஒன்று. (W.) 2. A period of human life;
  • . 1. See மங்கலை1, 3. மலைமக ளிகுளை மங்களை மண்டபமிழைத்து (காஞ்சிப்பு. மாகாத். 35).
  • «¢யாகினி திசையிலொன்று. (யாழ். அக.) 3. (Astrol.) A direction in yōkiṉi;

வின்சுலோ
  • [mangkaḷai] ''s.'' One of the three seasons of life. See சங்கடை, பிங்களை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṅgalā. 1. Seeமங்கலை 3. மலைமக ளிகுளை மங்களை மண்டபமிழைத்து (காஞ்சிப்பு. மாசாத். 35). 2. A period ofhuman life; மக்களின் பருவநிலைகளுள் ஒன்று. (W.)3. (Astrol.) A direction in yōkiṉi; யோகினிதிசையிலொன்று. (யாழ். அக.)