தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கருப்பூர ஆரத்தி ; நல்ல காலங்களில் மஞ்சள் நீர் சுற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கர்ப்பூரஆர்த்தி. 1. Waving of camphor before a deity;
  • சுபகாலங்களில் மஞ்சணீர் சுற்றுகை. Colloq. 2. Ceremony of waving turmeric water in a dish on auspicious occasions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மங்களம்+ ஆரத்தி. 1. Waving of camphor before adeity; கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கர்ப்பூரஆரத்தி. 2. Ceremony of waving turmeric waterin a dish on auspicious occasions; சுபகாலங்களில் மஞ்சணீர் சுற்றுகை. Colloq.