தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுதல் ; ஒளிமங்குதல் ; இருள்நேரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுகை. 1. Decaying, fading;
  • ஒளி மழுக்கம். (சங். அக.) 2. Dimness, obscurity, growing dim;
  • இருள் நேரம். Loc. 3. Darkness; dusk;

வின்சுலோ
  • ''v. noun.'' Decaying, fading, கெ டுதல். 2. Dimness, obscurity, gloominess; growing dim, மழுங்கல். (சது.) மங்கல்விளக்கு. A dim or obscure lamp. மங்கனிறம். A dim or dingy color.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மங்கு-. [K. maggu.]1. Decaying, fading; கெடுகை. 2. Dimness,obscurity, growing dim; ஒளி மழுக்கம். (சங்.அக.) 3. Darkness; dusk; இருள் நேரம். Loc.