தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமங்கலி , கணவனோடு வாழ்பவள் ; திருமகள் ; பார்வதி ; துர்க்கை ; அம்பட்டத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவனோடு வாழ்பவள். 1. Married woman;
  • இலக்குமி. 2. Lakṣmī;
  • பார்வதி. 3. Pārvatī;
  • துர்க்கை. 4. Durgā;
  • அம்பட்டச்சி. (W.) Woman of the barber caste;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Lakshmi; 2. Parvathi 3. a married woman; 4. a woman of the barber caste.

வின்சுலோ
  • [mangkalai] ''s.'' Lukshmi, இலக்குமி. 2. The goddess Parvati. Durga, &c., பார்வதி. 3. A married woman, as மங்கலியவதி; [''ex'' மங்கலம்.] 4. A woman of the barber caste, அம்பட்டத்தி; [''ex'' மங்கலன்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṅgalā. (W.) 1.Married woman; கணவனோடு வாழ்பவள். 2.Lakṣmī; இலக்குமி. 3. Pārvatī; பார்வதி. 4.Durgā; துர்க்கை.
  • n. Fem. of மங்கலன்.Woman of the barber caste; அம்பட்டச்சி. (W.)