தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வமாகக் கொண்டாடப்படும் பெண்டிர் ; சுமங்கலிகளாய் இறந்த மகளிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமங்கலிகளாய் இறந்த மகளிர்பொருட்டுச் செய்யும் சடங்கு. 2. A feast in honour of maṅkaliya-p-peṅṭukaḷ;
  • தத்தங் கணவரது சீவதசையிலே இறந்தவரும் அவரவர் குடும்பத்தினரால் தெய்வமாகக் கொண்டாடப்படுவோருமாகிய பெண்டிர். 1. Women who died during the lifetime of their husbands and are worshipped as deities of their families;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Loc. 1. Women who diedduring the lifetime of their husbands andare worshipped as deities of their families;தத்தங் கணவரது சீவதசையிலே இறந்தவரும் அவரவர் குடும்பத்தினரால் தெய்வமாகக் கொண்டாடப்படுவோருமாகிய பெண்டிர். 2. A feast in honour ofmaṅkaliya-p-peṇṭukaḷ; சுமங்கலிகளாய் இறந்தமகளிர்பொருட்டுச் செய்யும் சடங்கு.