தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மங்கலசூத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மங்கலசூத்திரம். மங்கலிய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே (புறநா. 127, உரை).

வின்சுலோ
  • ''s.'' The cord of the marriage-badge. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṅgalya +. See மங்கலசூத்திரம். மங்கலிய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே (புறநா. 127, உரை).