தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமங்கலி ; நாவிதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமங்கலி. Married woman, as wearing the tāli;
  • . See மங்கலியன். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a married woman; 2. a barber, மங்கலன். அமங்கலி, அமங்கிலி, a widow.

வின்சுலோ
  • [mangkali] ''s.'' A married woman, கட்டுக் கழுத்தி; [''ex'' மங்கலம்.] 2. A barber, son of an oil-presser and a woman of the me chanics' caste, அம்பட்டன்; [''ex'' மங்கலன்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṅgalī. Marriedwoman, as wearing the tāli; சுமங்கலி.
  • n. < maṅgalin. [T. maṅ-galī.] See மங்கலியன். (W.)