தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதிவழக்கு மூன்றனுள் மங்கல மல்லாததை மங்கலமாகக் கூறும் வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதிவழக்கு முன்றனுள் மங்கலமல்லாததை மங்கலமாகக்கூறும் வழக்கு. (நன். 267, உரை.) (Gram). Euphemism; employment of an auspicious word to denote an inauspicious thing, one of three takuti-vaḷakku, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Auspicious words, terms or usages.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Gram.) Euphemism; employment of anauspicious word to denote an inauspicious thing,one of three takuti-vaḻakku, q.v.; தகுதிவழக்குமூன்றனுள் மங்கலமல்லாததை மங்கலமாகக்கூறும்வழக்கு. (நன். 267, உரை.)