தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணம் ; ஆக்கம் ; பொலிவு ; நற்செயல் ; நன்மை ; தாலி ; தருமம் ; சிறப்பு ; வாழ்த்து ; காண்க : மங்கலவழக்கு ; எண்வகை மங்கலம் ; சேகரிப்பு ; தகனபலி ; சில ஊர்ப்பெயர்களின் பின் இணைக்கப்படும் துணைச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See அட்டமங்கலம். படிவ மங்கலங்க ளெட்டும் பரித்து (திருவிளை. திருமணப். 143). 12. The eight auspicious objects.
  • சில ஊர்ப்பெயர்களின்பின் இணைக்கப்படுந் துணைச்சொல். சீவரமங்கலம், திருமங்கலம். 13. Auspicious suffix in the names of certain towns, as in Cīvara-maṅkalam;
  • சேகரிப்பு. (யாழ். அக.) 14. Gathering;
  • தகனபலி. (யாழ். அக.) 15. Funeral oblation;
  • . 11. (Gram.) See மங்கலவழக்கு. (நன். 267.)
  • வாழ்த்து. மங்கல மொழியும் (தொல். பொ. 244). 10. Praise, panegyric; blessing;
  • சிறப்பு. சைவமங்கலவேதியத் தாபதன் (திருவிளை. விருத்த. 13). 9. Excellence;
  • தருமம். (திவா.) 8. Virtue;
  • தாலி. மற்றை நல்லணிகள் காணுன் மங்கலங் காத்த மன்னோ (கம்பரா. உருக்காட்டு. 35). 7. Marriage badge;
  • கலியாணம். மங்கல வாழ்த்துப் பாடலும் (சிலப். பதி. 63). 6. Marriage;
  • நன்மை. மங்கலமென்ப மனைமாட்சி (குறள், 60). 5. Goodness;
  • நற்செயல். (பிங்.) 4. Good deed according to the šāstras;
  • பொலிவு. மணக்கோல மங்கலம்யாம் பாட (பு. வெ. 9, 22). 3. Splendour;
  • சுபம். குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்தி (சீவக. 488). 1. Luckiness, auspiciousness, propitiousness;
  • ஆக்கம். விண்வேண்டின் வேறாதன் மங்கலம் வேந்தர்க்கு (பு. வா. 9, 10). 2. Achievement, means of accomplishment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (மங்களம்) s. luckiness, auspiciousness, சுபம்; 2. prosperity, good success, பொலிவு; 3. marriage, கலியா ணம்; 4. praise, panegyric, வாழ்த்து; 5. auspicious objects of which the following eight are special:- 1. சாமரம் chowry; 2. நிறைகுடம், a full ornamented pot; 3. கண்ணாடி, a mirror; 4. தோட்டி, an elephant's goad; 5. முரசம், a drum; 6. விளக்கு, a lamp; 7. கொடி, a flag; 8. இணைக்கயல், a brace of carpfish. மங்கலம்புரிய, to be united in marriage. மங்கலநாண், the cord attaching the marriage-badge. மங்கலவழக்கு, auspicious terms or usages. மங்கலவாரம், an auspicious day, commonly Monday or Wednesday. மங்கலவினைஞர், persons who perform auspicious acts.

வின்சுலோ
  • [mangkalam] ''s.'' Luckiness, auspiciousness, propitiousness, சுபம். 2. Prosperity, in crease, பொலிவு. W. p. 631. MANGALA. 3. Moral and religious merit, according to the Shastras, தருமம். 4. Marriage, கலியாணம். 5. Praise, panegyric, blessing, வாழ்த்து. 6. Auspicious objects, used on festive occa sions; of which eight are special: 1. சாமரம், chowry, a fly-whisk; 2. நிறைகுடம், a full ornamented pot; 3. கண்ணாடி, mirrors; 4. தோட்டி, elephant's goads; 5. முரசு, drums; 6. விளக்கு, lamps; 7. கொடி, flags; 8. இணைக் கயல், A brace of carp-fish.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṅgala. 1.Luckiness, auspiciousness, propitiousness;சுபம். குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்தி(சீவக. 488). 2. Achievement, means of accomplishment; ஆக்கம். விண்வேண்டின் வேறாதன்மங்கலம் வேந்தர்க்கு (பு. வெ. 9, 10). 3. Splendour; பொலிவு. மணக்கோல மங்கலம்யாம் பாட(பு. வெ. 9, 22). 4. Good deed according tothe Šāstras; நற்செயல். (பிங்.) 5. Goodness;நன்மை. மங்கலமென்ப மனைமாட்சி (குறள், 60).6. Marriage; கலியாணம். மங்கல வாழ்த்துப் பாடலும் (சிலப். பதி. 63). 7. Marriage badge; தாலி.மற்றை நல்லணிகள் காணுன் மங்கலங் காத்த மன்னோ(கம்பரா. உருக்காட்டு. 35). 8. Virtue; தருமம்.(திவா.) 9. Excellence; சிறப்பு. சைவமங்கலவேதியத் தாபதன் (திருவிளை. விருத்த. 13). 10.Praise, panegyric; blessing; வாழ்த்து. மங்கலமொழியும் (தொல். பொ. 244). 11. (Gram.) Seeமங்கலவழக்கு. (நன். 267.) 12. The eight auspicious objects. See அட்டமங்கலம். படிவ மங்கலங்க ளெட்டும் பரித்து (திருவிளை. திருமணப். 143).13. Auspicious suffix in the names of certaintowns, as in Cīvara-maṅkalam; சில ஊர்ப்பெயர்களின்பின் இணைக்கப்படுந் துணைச்சொல். சீவரமங்கலம், திருமங்கலம். 14. Gathering; சேகரிப்பு.(யாழ். அக.) 15. Funeral oblation; தகனபலி.(யாழ். அக.)