தமிழ் - தமிழ் அகரமுதலி
    விழாக்காலங்களில் முழக்கும் முரசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மங்கலபேரிகை. மங்கலமுழவம் விம்ம (பாரத. திரௌபதிமாலை. 18).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. See மங்கலபேரிகை. மங்கலமுழவம்விம்ம (பாரத. திரௌபதிமாலை. 18).