தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாவிதன் ; செவ்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See மங்கலியன். (W.)
  • செவ்வாய். (பிங்.) 1. The planet Mars;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Mars, the planet, செவ் வாய்; 2. a barber, அம்பட்டன். மங்கலவாரம், Tuesday, as the day of Mars; 2. see under மங்கலம்.

வின்சுலோ
  • [mangkalaṉ] ''s.'' The planet Mars, செவ் வாய். W. p. 631. MANGALA. 2. (சது.) A barber, நாவிதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṅgala. 1.The planet Mars; செவ்வாய். (பிங்.) 2. Seeமங்கலியன். (W.)