தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாலிக்கயிறு , கழுத்திலணியும் திருமங்கலியச் சரடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மங்கலசூத்திரம். நிறைநெடு மங்கல நாணோ (கம்பரா. நகர.2).

வின்சுலோ
  • ''s.'' The marriage-badge, including the தாலி and its cord.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மங்கலம்+. See மங்கலசூத்திரம். நிறைநெடு மங்கல நாணோ(கம்பரா. நகர. 2).