தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாழ் முதலிய இசைக்கருவிகள் ; சவரக்கத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சவரக்கத்தி. மங்கலக் கருவி முன்னுறுத்தி வாழ்த்தி (சீவக.2411). 1. Razor, as used for shaving on auspicious occasions like weddings;
  • யாழ் முதலிய இசைக்கருவிகள். நங்கை கற்கு மங்கலக் கருவிக்கு (பெருங். உஞ்சைக். 34, 171). 2. Musical instruments, as yāḷ, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மங்கலம் +. 1. Razor, as used for shaving onauspicious occasions like weddings; சவரக்கத்தி.மங்கலக் கருவி முன்னுறுத்தி வாழ்த்தி (சீவக. 2411).2. Musical instruments, as yāḻ, etc.; யாழ்முதலிய இசைக்கருவிகள். நங்கை கற்கு மங்கலக்கருவிக்கு (பெருங். உஞ்சைக். 34, 171).