தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைமண் ; மந்தகுணம் ; அறிவீனன் ; மரவேலையில் சந்து தெரியாமல் அடைக்கும் பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்தகுணம். 1. Sluggishness, doltishness;
  • மரவேலையிற் சந்துதெரியாமல் அடைக்கும் பொடி. 4. Putty, in carpentry;
  • அடைமண். (சங். அக.) 3. Soft clay for filling up crevices in walls;
  • அறிவீனன். 2. Ignorant person, dullard;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. putty (used by carpenters, glaciers etc.); 2. doltishness, sluggishness. மக்குப்போட, -வைக்க, to point with putty, to cement. அவன் சுத்தமக்கு, he is a dolt.
  • (prop. மட்கு, III. v. i. die, perish, கெடு; 2. decay (as fruits) அழி; 3. moulder, அழுக்கேறு. மக்கல், v. n. anything decayed.

வின்சுலோ
  • [mkku] ''s.'' A kind of putty used in carpentry, &c., அடைமண். 2. Sluggishness, doltishness, மந்தகுணம்.
  • [mkku] கிறது, மக்கினது, ம், மக்க, ''v. n.'' [''Tel.'' ம்ுட. as மட்கு.] To die, perish, கெட. 2. To decay--as fruits, அழிய. 3. To moulder, அழுக்கேற. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மக்கு-. [T. maṅku,K. maṅka.] 1. Sluggishness, doltishness; மந்தகுணம். 2. Ignorant person, dullard; அறிவீனன்.3. Soft clay for filling up crevices in walls;அடைமண். (சங். அக.) 4. Putty, in carpentry;மரவேலியிற் சந்துதெரியாமல் அடைக்கும் பொடி.