தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரேவற்சின்னிப்பால் ; காண்க : இரேவற்சின்னி ; குளிகைவகை ; ஈ ; வெண்பார்க்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரேவற்சின்னிப்பால். Loc. 2. Ceylon gamboge resin;
  • குளிகை வகை. (யாழ். அக.) 3. A medicinal pill;
  • ஈ. (C. G.) Fly;
  • வெண்பார்க்கல். (J.) Marl, calcareous earth;
  • . 1. Ceylon gamboge. See இரேவற்சின்னி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gamboge, ஓர்மருந்து; 2. (prov.) calcareous earth, marl, வெண் பார்க்கல்.

வின்சுலோ
  • [makki] ''s.'' Gamboge, ஓர்மருந்து. (''Ains. vol.'' I. p. 147.) 2. ''[prov.]'' Marl, calca reous earth, வெண்பார்க்கல்; [''a corrupt. of Sa. Makkala.'' W. p. 63.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Ceylon gamboge.See இரேவற்சின்னி. 2. Ceylon gamboge resin;இரேவற்சின்னிப்பால். Loc. 3. A medicinal pill;குளிகை வகை. (யாழ். அக.)
  • n. < makṣikā. Fly; ஈ. (C. G.)
  • n. < makkōla. Marl, calcareous earth; வெண்பார்க்கல். (J.)